டெல்லி: பெகாசஸ் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை அழைத்து பேசி ஒன்றிய அரசு தீர்வு காணவேண்டும் என திமுக எம்.பி. திருச்சி சிவா பேட்டி அளித்துள்ளார். அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு நாடாளுமன்றத்தில் பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |27 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment