குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என்ற வழக்கை தள்ளுபடி செய்ய தமிழக அரசு வலியுறுத்தல்

சென்னை: குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என்ற வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. ஸ்ரீதரன் என்பவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறித்தியுள்ளது.



from Dinakaran.com |29 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment