தென்மேற்கு பருவக்காற்றால் அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!: வானிலை மையம் தகவல்

சென்னை: தென்மேற்கு பருவக்காற்றால் அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 1, 2, 3 ஆகிய தேதிகளில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.



from Dinakaran.com |30 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment