ஒலிம்பிக்ஸ் வில்வித்தை: இந்திய வீரர் பிரவீன் ஜாதவ் தோல்வி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தை 2வது சுற்றில் இந்திய வீரர் பிரவீன் ஜாதவ் தோல்வி அடைந்துள்ளார். இந்திய வீரர் பிரவீன் ஜாதவை அமெரிக்க வீரர் பிராடி எலிசன் 6-0 என்ற கணக்கில் வீழ்த்தினார்.



from Dinakaran.com |28 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment