சென்னை: மகளிருக்கான இலவச பேருந்து பயண திட்டத்தால் அரசுக்கு ரூ.1,358 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இழப்பை ஈடுகட்ட அரசு 1,200 கோடி கொடுக்கிறது; மீதமுள்ள தொகை விரைவில் கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இலவசமாக பயணம் செய்யும் மகளிரின் எண்ணிக்கை 40% இருந்து 60% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |30 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment