சென்னை: சென்னை அமைந்தகரை காய்கறி, மீன் மார்க்கெட் மதியம் 2 மணி வரை செயல்பட மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. காய்கறிகள் வீணாகிவிடும் என வியாபாரிகள் கோரியதன் பேரில் மதியம் 2 மணி வரை மார்க்கெட் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
from Dinakaran.com |31 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment