புதுச்சேரியில் மேலும் 90 பேருக்கு கொரோனா உறுதி!: பாதிப்பு எண்ணிக்கை 1,20,815 ஆக உயர்வு..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 90 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 1,20,815 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 1,793 ஆக அதிகரித்துள்ளது.



from Dinakaran.com |30 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment