தேனி: வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் 1,732 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
from Dinakaran.com |27 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment