கேரள மாநிலத்தில் மேலும் 44 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி.: மொத்த பாதிப்பு 107-ஆக அதிகரிப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் மேலும் 44 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 44 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 107-ஆக அதிகரித்துள்ளது.



from Dinakaran.com |31 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment