உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியது நாசா!

டெல்லி: உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியான James Webb Space Telescope-ஐ வெற்றிகரமாக நாசா விண்ணில் செலுத்தியது. பல மில்லியன் தொலைவில் இருக்கும் நட்சத்திரம், கிரகங்கள், அண்டங்களை ஆய்வு செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.



from Dinakaran.com |25 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment