ரூ.4,000 லஞ்சம் பெற்ற உசிலம்பட்டி குறுவட்ட நில அளவை அலுவலர் கைது

மதுரை: ரூ.4,000 லஞ்சம் பெற்ற உசிலம்பட்டி குறுவட்ட நில அளவை அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஞ்சித்குமார் என்பவருக்கு குடும்ப நிலத்தை அளக்க பணம் பெற்றபோது லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டார்.



from Dinakaran.com |31 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment