நில அதிர்வு தொடர்பாக மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்.: மாவட்ட வருவாய் அலுவலர்

வேலூர்: நில அதிர்வு தொடர்பாக மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி கூறியுள்ளார். நில அதிர்வால் பாதிக்கப்பட்ட வீடுகளில் இருந்தவர்களை முகாம்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |25 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment