வேலூர் அருகே மீண்டும் தற்போது இருமுறை நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்

வேலூர்: பேரணாம்பட்டில் மீண்டும் தற்போது இருமுறை நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏற்கனவே 3-வது முறையாக காலையில் நிலா அதிர்வு உணரப்பட்ட நிலையில் மதியமும் 2 முறை நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.



from Dinakaran.com |25 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment