சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.15 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை பறிமுதல்

சென்னை: சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.15 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சார்ஜாவில் இருந்து இண்டிகோ விமானத்தில் சென்னை வந்த பயணியிடமிருந்து ரூ.1.15 கோடி டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



from Dinakaran.com |27 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment