ஓடிசா: ஒமிக்ரான் பரவலால் ஒடிசாவில் நாளை முதல் ஜன.2 வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள், பேரணிகள், இசைக்குழுகள் போன்வற்றை கொண்டாட மாநிலம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
from Dinakaran.com |24 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment