திருவள்ளூர்: ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவர் குமார் தற்கொலை செய்த வழக்கில் மற்றொரு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பச்சையப்பன் கல்லூரி மாணவர் மனோஜை திருவள்ளூர் ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
from Dinakaran.com |31 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment