சென்னையில் தனியார் ஆய்வகத்தில் பணிபுரியும் 7 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னையில் தனியார் ஆய்வகத்தில் பணிபுரியும் 7 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பூந்தமல்லி சாலையில் தசாப்பிரகாஷ் சிக்னல் அருகே உள்ள கொரோனா பரிசோதனை மையத்தில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.



from Dinakaran.com |21 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment