கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெறும் நாளில் மாற்றுத்திறனாளிகள் நகரும் நாற்காலி இல்லாததால் அவதிப்பட்டு வருகின்றனர் என தினகரனில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அடுத்து மாற்றுத் திறனாளிகளுக்கான 5 நகரும் நாற்காலி அமைக்கப்பட்டு அதில் மாற்றுத்திறனாளிகளை அமர வைத்து அழைத்துச் செல்கின்றனர்.
from Dinakaran.com |27 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment