வெள்ளலூர் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில் ஆசிரியர் இடைநீக்கம்

கோவை: வெள்ளலூர் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில் ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் மீது நடவடிக்கைக்கோரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கல்வி அலுவலர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.



from Dinakaran.com |24 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment