குஜராத் : குஜராத் மாநிலம் வதோதரா அருகே ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளர்கள் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ரசாயன ஆலையில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமுற்ற 8 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
from Dinakaran.com |24 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment