கொல்கத்தா; பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சவுரவ் கங்குலி சிகிச்சை பெற்றுவரும் நிலையில், மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
from Dinakaran.com |28 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment