டெல்லி: லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் பேரணி சென்றுள்ளனர். நாடாளுமன்றம் காந்திசிலையில் இருந்து விஜய்சவுச் வரை ராகுல் காந்தி எம்.பி. தலைமையில் பேரணி நடைபெற்றுயுள்ளது.
from Dinakaran.com |21 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment