இந்தியாவின் மிகுந்த புத்தாக்கம் நிறைந்த கல்வி நிறுவன பட்டியலில் சென்னை ஐஐடி 3-வது ஆண்டாக தொடர்ந்து முதலிடம்

சென்னை: இந்தியாவின் மிகுந்த புத்தாக்கம் நிறைந்த கல்வி நிறுவன பட்டியலில் சென்னை ஐஐடி 3-வது ஆண்டாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. புத்தாக்கங்களுக்கான இந்திய அரசின் அடல் கண்டுபிடிப்பு தரவரிசையில் 3-வது ஆணடாக சென்னை முதலிடம் பிடித்துள்ளது.



from Dinakaran.com |29 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment