சிதம்பரம்: தென் ஆப்பிரிக்காவில் இருந்து சிதம்பரம் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, 3 பேரும் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 3 பேருடைய மாதிரிகளும் ஒமிக்ரான் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from Dinakaran.com |26 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment