டெல்லி: நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி திமுக எம்.பி.க்கள் மக்களவையில் தொடர்ந்து முழக்கம் எழுப்பி வருகின்றனர். நீட் தேர்வு விலக்கு கோரி மக்களவையில் பதாகைகளை ஏந்தி திமுக எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
from Dinakaran.com |21 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment