சென்னை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என ஜெகன்மோகனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.
from Dinakaran.com |21 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment