அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நூலகங்களை புனரமைக்க ரூ.91.75 கோடி நிதி விடுவிப்பு

சென்னை: அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நூலகங்களை புனரமைக்க ரூ.91.75 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளுடன் நூலகங்கள் புதுப்பிக்கப்படவுள்ளன என தமிழக அரசு தெரிவித்துள்ளது.



from Dinakaran.com |28 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment