நிதிஆயோக் வெளியிட்டுள்ள சுகாதாரத்துறைக்கான தரவரிசை பட்டியலில் தமிழகம் 2-வது இடம்

டெல்லி: நிதிஆயோக் வெளியிட்டுள்ள சுகாதாரத்துறைக்கான தரவரிசை பட்டியலில் தமிழகம் 2-வது இடம் பிடித்துள்ளது. சுகாதார தரவரிசை பட்டியலில் கேரளா முதலிடத்தையும், உ.பி. கடைசி இடத்தையும் பிடித்துள்ளது.



from Dinakaran.com |27 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment