விழுப்புரத்தில் 4 வயது ஆண் குழந்தை மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை

விழுப்புரம்: விழுப்புரத்தில் 4 வயது ஆண் குழந்தை மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையை தூக்கிவந்த 2 நபர்கள் யார்?  என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் சிக்னல் மூலம் குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமாகி வருகிறது.



from Dinakaran.com |24 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment