சென்னை : சென்னை முத்துசாமி பாலம் அருகே கூலிப்படை வைத்து கணவரை கொல்ல முயன்ற நாகவள்ளி என்ற யாஷ்மின்(26) கைது செய்யப்பட்டுள்ளார். நாகவள்ளி மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
from Dinakaran.com |24 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment