துபாய்: துபாயில் 106.5 கில்லி எப்எம் மேலாண்மை இயக்குனர் கனகராஜ் மற்றும் 89.4 எஃப்எம் மேலாண்மை இயக்குனர் ரமணி ஆகியோருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்கான இந்த விசா பெருமைக்குரிய ஒன்றாக கருதப்படுகிறது.
from Dinakaran.com |25 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment