11-வது தேசிய ஜுனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஒடிசாவுக்கு வெண்கலம்

கோவில்பட்டி: கோவில்பட்டியில் நடைபெறும் 11-வது தேசிய ஜுனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஒடிசாவுக்கு வெண்கலம் கிடைத்துள்ளது. முதலில் தொடங்கிய 3, 4-வது இடத்துக்கான போட்டியில் ஒடிசா- அரியானா அணிகள் மோதியது. அரியானா அணியை எதிர்கொண்ட ஒடிசா அணி 2-3 என்ற கோல் கணக்கில் வென்று, வெண்கலக் கோப்பையை கைப்பற்றியது.



from Dinakaran.com |25 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment