சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் மலர்சந்தையில் மல்லிகைப்பூவின் விலை ரூ.805 உயர்ந்து கிலோ ரூ.2,117க்கு விற்பனையாகிறது. கடும் பனிப்பொழிவு காரணமாக மலர்சந்தைக்கு பூக்களின் வரத்து குறைவால் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது.
from Dinakaran.com |23 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment