கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே சுங்கச்சாவடி அமைப்பதை எதிர்த்த வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நகராட்சி பகுதியிலிருந்து 4.3 கி.மீ. தூரத்தில் சுங்கச்சாவடி அமைப்பதை எதிர்த்து ராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
from Dinakaran.com |25 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment