டெல்லி: பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கு இணை நோய் சான்றிதழ் தேவையில்லை என்று ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாநில சுகாதார அதிகாரிகளுடனான ஆலோசனையில் ஒன்றிய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் விளக்கம் அளித்துள்ளார்.
from Dinakaran.com |28 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment