இயக்குநர் சுராஜ்-க்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: இயக்குநர் சுராஜ்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு லண்டனிலிருந்து சென்னை திரும்பிய நாய் சேகர்ரிட்டர்ன்ஸ் படக்குவில் நடிகர் வடிவேலுவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இயக்குநர் சுராஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



from Dinakaran.com |25 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment