இந்தியாவில் இதுவரை 358 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு.: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: இந்தியாவில் இதுவரை 358 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தகவல் தெரிவித்துள்ளார். ஒமிக்ரான் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோரில் இதுவரை 114 பேர் குணமடைந்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார்.



from Dinakaran.com |24 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment