சென்னை: தமிழகத்தில் உரிய பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அனைத்து வகையான பாதுகாப்புகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த கால்நடைத்துறை அலுவலர்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.
from Dinakaran.com |28 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment