ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்த அசாம் மாநிலத்தில் நாளை இரவு நேர ஊரடங்கு அமல்

திஷ்பூர்: ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்த அசாம் மாநிலத்தில் நாளை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் இரவு 11.30 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். புத்தாண்டு கொண்டாட்டத்தால் டிசம்பர் 31-ம் தேதி மட்டும் இரவு நேர ஊரடங்கு பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



from Dinakaran.com |25 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment