ராசிபுரம் அருகே வட்டார வளர்ச்சி அலுவலக ஓட்டுநர் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது

ராசிபுரம் : ராசிபுரம் அடுத்த புதுசந்திரம் வட்டார வளர்ச்சி அலுவலக ஓட்டுநர் பிரபாகரன் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். புதுசந்திரம் செல்வம் தனது தோட்டத்துக்கு மின் இணைப்புக்கு தடையில்லா சான்று வழங்க லஞ்சம் பெற்ற போது பிரபாகரன் கைது செய்யப்பட்டார்.



from Dinakaran.com |29 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment