சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 3 வாரத்தில் மட்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 871 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 3 வாரத்தில் மட்டும் 816 வழக்குகள் பதியப்பட்டு 871 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். மேலும், ரூ.1.8 கோடி மதிப்புள்ள 1,774 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
from Dinakaran.com |26 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment