மதுரை மத்திய சிறைச்சாலையில் விசாரணை கைதிகள் சாலையில் கற்கள் மற்றும் பாட்டில்களை கொண்டு எரிந்து ரகளை

மதுரை : மதுரை மத்திய சிறைச்சாலையில் விசாரணை கைதிகள் ஜெயிலில் உள்பகுதியில் உள்ள கட்டிடத்தின் மாடி மீது ஏறி சாலையில் கற்கள் மற்றும் பாட்டில்களை கொண்டு எரிந்து ரகளையில் ஈடுபட்டனர். கைதிகள் ரகளையில் ஈடுபட்டதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.



from Dinakaran.com |29 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment