சென்னையில் கொரோனா அதிகரித்துள்ளதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்குக: தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு வலியுறுத்தல்!!

சென்னை : சென்னையில் கொரோனா அதிகரித்துள்ளதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு வலியுறுத்தி உள்ளார். தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு ஒன்றிய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் அனுப்பியுள்ளார்.



from Dinakaran.com |30 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment