சென்னை: பத்திரப்பதிவிற்கு வரும் 70 வயதான முதியவர்களுக்கு ஜன.1 முதல் முன்னுரிமை வழங்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். வரி ஏய்ப்பை தடுக்க கூடுதலாக 100 வாகனங்கள் மூலம் 1,000 அதிகாரிகளை நியமித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |27 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment