அன்பு, அமைதி அனைவரது வாழ்விலும் தவழ்ந்திட கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது.: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: அன்பு, அமைதி அனைவரது வாழ்விலும் தவழ்ந்திட கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அனைவரும் சமம் என்ற சமத்துவ கொள்கை கிறிஸ்துமஸ் நாளில் மிளிர்வதை காண்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |24 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment