கூடலூர்: கேரள எல்லை- கூடலூர் சாலையில் லாரி பழுதடைந்து நின்றதால் 2 மணி நேரமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து பாதிப்பால் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடுக்காட்டில் பேருந்து மற்றும் சுற்றுலா பயணிகள் பலர் தவித்தனர்.
from Dinakaran.com |29 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment