சென்னை : சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் சாமியார் அன்னபூரணி நேரில் புகார் அளித்துள்ளார்.தனக்கும் தனது சீடர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பெண் சாமியார் அன்னப்பூரணி புகார் மனு அளித்துள்ளார்.வாட்ஸ் -அப் மூலமும் செல்போன்கள் மூலமும் தனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாக அன்னபூரணி தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |29 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment