சர்வதேச ஹாக்கி தரவரிசை பட்டியலில் இந்திய ஆடவர் அணி 3-வது இடத்தை பிடித்துள்ளது. ஒலிம்பிக், ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டிகளில் இந்தியா வெண்கலம் வென்றதால் தரவரிசையில் முன்னேற்றம் ஆகியுள்ளது. உலக ஹாக்கி தரவரிசை பட்டியலில் 1 . ஆஸ்திரேலியா, 2. பெல்ஜியம், 3. இந்தியா, 4. நெதர்லாந்து, 5. ஜெர்மனி இடத்தில் உள்ளது.
from Dinakaran.com |24 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment