டெல்டா கொரோனாவுக்கு மாற்றாக தற்போது ஒமிக்ரான் பரவத் தொடங்கியுள்ளது; ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: டெல்டா கொரோனாவுக்கு மாற்றாக தற்போது ஒமிக்ரான் பரவத் தொடங்கியுள்ளது என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.



from Dinakaran.com |31 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment