ஜம்மூ காஷ்மீர்: அவந்திபோராவின் டிரால் பகுதியில் 2 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஷோபியான் அருகே சவ்காம் பகுதியில் நடந்த என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
from Dinakaran.com |25 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment